அதிரடி ஸ்டன்டுகளுடன் இணையத்தை கலக்குகிறது வலிமை Glimpses!
Ajith Kumar Starring Valimai Glimpses Out
இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வலிமை Glimpse, சொன்னபடி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஸ்டன்டுகளுடன் பவர்புல் டையலாக்குகளுடன் இணையத்தை தெறிக்கவிடுகிறது வலிமை Glimpses.
” அஜித் ரசிகர்களின் நீண்ட வருட எதிர்பார்ப்பிற்கு வலிமை டீம் கடைசியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எப்படியும் இன்னும் இரண்டு நாளுக்கு வலிமை தான் எங்கும் ட்ரென்டிங் “