’அண்ணாத்த’ திரைப்பட்த்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Annaathe First Single Releasing Date Announced

Annaathe First Single Releasing Date Announced

’அண்ணாத்த’ திரைப்படத்தில் எஸ்.பி. பால சுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி, படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தில் எஸ்.பி. பால சுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் அக்டோபர் 4 அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

” மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களில் கடைசி குரல், இதுவரையில் பல முறை அவர் ரஜினி அவர்களின் படத்துக்காக பாடியிருந்த போதும், இந்த பாடல் மறக்க முடியாத பாடலாகவே ரசிகர்களுக்கு நிச்சயம் இருக்கும் “

About Author