வெளியானது ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ!

Ashwin Kumar Enna Solla Pogirai First Single Aasai Video Released In Net

Ashwin Kumar Enna Solla Pogirai First Single Aasai Video Released In Net

காலையில் ஸ்பாட்டிபையில் வெளியாகியிருந்த ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பாடல், தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது.

’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் காலையில் ஸ்பாட்டிபையில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது.

“ இன்று முழுக்க ட்விட்டரில் ட்ரென்டிங்கில் இருப்பது ’என்ன சொல்ல போகிறாய்’, ‘ஆசை’, ‘அஸ்வின் குமார்’ என்ற மூன்று ஹேஸ்டாக்குகள் தான், கலக்குகிறார் அஸ்வின் “

About Author