பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 2 Promo 1 And Promo 2 Is Out Now

BigBoss 5 Tamil Day 2 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாம் நாளுக்கான முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

முதல் புரோமோவில் இசைவாணி, தான் மற்றும் தன்னைச்சார்ந்த குடும்பத்தை பற்றி ஒரு உருக்கமான வெளிப்பாட்டை, இன்ட்ரோ போல கொடுப்பதாக தெரிகிறது. இரண்டாவது புரோமோவில் ராஜு எதை எதையோ சொல்லி தத்துவத்தை பொழிந்து ஒவ்வொருவருக்காக லைக் டிஸ்லைக் கொடுப்பதாக தெரிகிறது.

“ ஹைலைட் : முதல் புரோமோவில் அழுகை, இரண்டாவது புரோமோவில் திரில்லர் என்று வழக்கம் போல உண்மையான பிக்பாஸ் இரண்டாவது நாளே ஆரம்பித்து இருக்கிறது “

பிக்பாஸ் சீசன் 5 தமிழ் புரோமோ 1 :

பிக்பாஸ் சீசன் 5 தமிழ் புரோமோ 2 :

About Author