பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது!

BigBoss 5 Tamil Day 2 Promo 3 Is Here

BigBoss 5 Tamil Day 2 Promo 3 Is Here

பிக்பாஸ் 5 தமிழின் இரண்டாவது நாளுக்குரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த மூன்றாவது புரோமோவில் பவானி ரெட்டி, இசை வாணியிடம் தான் இழந்த ஒரு இழப்பை பற்றி உருக்கமாக கூறுகிறார். கண்ணீர் விடாமல் தன் அழுத்ததை சொல்லி, ஒரு சிலர் நம்மை கண்ணீர் விட வைத்து விடுவர். அவ்வாறே பவானி சொன்ன விதமும் இருந்தது. அத்தோடு புரோமோவும் முடிந்தது.

“ ஹைலைட்ஸ்: நேற்று முழுக்க முழுக்க நம்மை சிரிக்க வைத்த புரோமோக்கள், இன்று முழுக்க முழுக்க நம்மை கண்ணீர் விட வைக்கும் புரோமோக்கள். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ரியல் பிக்பாஸ் தொடங்கி விட்டது என்பதை தான் “

About Author