பிக்பாஸ் 5 தமிழ் | நான்காம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 4 Promo 1 And Promo 2 Is Out Now

BigBoss 5 Tamil Day 4 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் நான்காம் நாளுக்கு உரிய முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர்.

முதல் புரோமோவானது ‘ஒரு கதை சொல்லட்டும்மா?’ டாஸ்க்கின் கீழ் திருநங்கை நமீதா, அவரின் வாழ்வியலை கண்ணீரோடு விளக்குவது போல காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது புரோமோவில் பவ்னி ரெட்டி லிவிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு புலம்பி அழுது கொண்டு இருக்கையில் பிரியங்கா புகுந்து அங்கு சிரிப்பலை விதைக்கிறார்.

“ ஹைலைட்ஸ்: யார் இறுக்கத்துடன் இருந்தாலும் அங்கு சென்று சிரிப்பலை விதைக்கும் பிரியங்காவின் செய்கை வாழ்த்துதலுக்குரியது “

பிக்பாஸ் 5 தமிழ் | நான்காம் நாள் | புரோமோ 1 :

பிக்பாஸ் 5 தமிழ் | நான்காம் நாள் | புரோமோ 2 :

About Author