பிக்பாஸ் 5 | போட்டியாளர்கள் இவர்கள் தானா?
Bigboss 5 Probable Contestants
பிக்பாஸ் 5 தமிழில் கலந்து கொள்ளும் ஒரு சிலரின் பெயர்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் கசிந்து உள்ளன.
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள நிலையில், ஒரு சில போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் கசிந்து உள்ளன. யூடியூபர் அபிஷேக் ராஜா, ஷாலு ஷாமு, ஜாக்குவலின், நிரூப் நந்த குமார், அக்ஷாரா ரெட்டி, ரேனுகா பிரவீன், மில்லா பேபி கேர்ள், ப்ரியங்கா உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் அதில் அடிபடுகிறது.
அக்டோபர் 3 அன்று தொடங்க இருப்பதாக கருதப்படும் பிக்பாஸ் 5, டிஸ்னி ஹாட் ஸ்டார் மட்டும் ஸ்டார் விஜய்-இல் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பாகும்.
About Author
Auto Amazon Links: No products found.