பிக்பாஸ் ‘கவின்’ நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Bigboss Kavin Lift Releasing Date Out

Bigboss Kavin Lift Releasing Date Out

பிக்பாஸ் ‘கவின்’ நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் பிரபலம் ‘கவின்’, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ பிக்பாஸின் போதே ட்ரெண்டிங்கில் இருந்தவர் கவின், தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். ஒரு சில பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாய் மீண்டு முழுநீளப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக வலம் வர இருக்கு கவின் அவர்களின் இந்த லிப்ட் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் “

லிப்ட் திரைப்படத்தின் மோசன் போஸ்டர்’

About Author