பிக்பாஸ் 5 தமிழ் | முதல் நாள் | இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது!
BigBoss 5 Tamil First Day Promo 2
பிக்பாஸ் சீசன் 5 தமிழின் முதல் நாளுக்கான இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
வெளியாகி இருக்கும் அந்த இரண்டாவது புரோமோவில், ராஜு அவர்கள் பிக்பாஸ் அளித்திருக்கும் பிக்பாஸ் வீட்டின் விதி முறைகளை வாசிக்க, அதை மற்ற போட்டியாளர்கள் ஒரு கல கலப்பான முகங்களுடன் ரசித்து ஆஹா ஓஹோ என்ற குரலுடன் கேட்டுக்கொண்டிருப்பது போல முடிகிறது புரோமோ.
” ஹைலைட்: குதுகலமான போட்டியாளர்கள், அனைவரின் முகத்திலும் புன்னகை, ஆஹா, ஓஹோ என்ற குஷி, இதெல்லாம் பார்க்கையில் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் நீடிக்குமா என்பது தான் தெரியவில்லை. “
About Author
Auto Amazon Links: No products found.