15க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தினாரா விக்ரமன்?

Vikraman Trapped 15 Girls With The Name Of Love Idamporul

Vikraman Trapped 15 Girls With The Name Of Love Idamporul

பிக்பாஸ் பிரபலம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிறுவனரான விக்ரமன் 15-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிறுவனர் மற்றும் பிக்பாஸ் பிரபலமான விக்ரமன், 15க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இது குறித்து ட்விட்டரில், பாதிக்கப்பட்ட கிருபா என்ற பெண் ஆதாரங்களை வெளியிட்டு இருப்பதால் விக்ரமனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.

“ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு செய்தும் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகம் விக்ரமன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண் கிருபா அனைத்து ஆதாரங்களையும் ட்விட்டரில் வெளியிட்டதாக கூறப்பட்டு வருகிறது “

About Author