BB Ultimate | Day 2 | Promo 3 | ‘இந்த கொளுத்தி போடுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதா’

Bigg Boss Ultimate Day 2 Promo 3 Is Out

Bigg Boss Ultimate Day 2 Promo 3 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த முறை வாக்குவாதம் பாலாவிற்கு சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் இடையில் நடைபெறுகிறது. ‘கொளுத்தி போடுற வேலைலாம் இங்க வச்சுக்கிடாத’ என்று கறார்ராக சுரேஷ் தாத்தாவை எச்சரிக்கிறார் பாலா. சுரேஷ் தாத்தாவா கொளுத்தி போடுவதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல ஒரு ரியாக்ட் விடுகிறார்.

“ வனிதா, அனிதா, பாலா, ஷாரிக்கு என்று எல்லாரும் ஒரு பெரிய காரணங்கள் இல்லாமலே சண்டை போட்டுக்கொள்வது போல தோன்றுகிறது. ஒரு வேளை இதை செய்யுங்கள், சண்டை இடுங்கள் என்று ஒளிபரப்பும் சேனல்களே ஸ்கிரிப்ட் ரெடி செய்து கொடுக்கிறதா என்று தெரியவில்லை “

About Author