சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் – அமெரிக்கா அறிக்கை

சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் என்று உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க புலனாய்வு துறை.

உலக நாடுகள் அனைத்தும் சீனாவே கொரோனோவின் பிறப்பிடம் என்று கை காட்டிய போதும் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது சீன அரசு. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனோ தொடர்பான விசாரணையை முழுவதும் அலசி ஆதாரங்களுடம் மூன்று மாதங்களுக்குள் ஒப்படைக்கும் படி அமெரிக்க புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி புலனாய்வு துறை செய்த விசாரணையின் முடிவில் சீனாவின் வூஹான் ஆய்வகமே கொரோனோ நுண்கிருமியின் பிறப்பிடம் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் உறுதி செய்து  அதை அமெரிக்க அரசிடம் ஒப்ப்டைத்துள்ளது. இந்த விவகாரத்தைப்பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

“ கொத்து கொத்தாய் உயிர்களைக்குடித்த கொரோனோ என்னும் கொடூர கிருமியின் பரவலுக்கு சீன அரசு தான் காரணம் எனில் அது உலக நாடுகளின் மத்தியில் நிச்சயம் தண்டிக்க படவே வேண்டும் “

About Author