வெளியானது நடிகர் விக்ரம் அவர்களின் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர்!
Chiyan Vikram In And As Thangalaan Teaser Is Out Idamporul
நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை பார்க்கும் போது ஒரு வித மிரட்டலை தருகிறது. நிச்சயம் படத்தில் வெறியாக ஏதோ இருக்கும் என நினைக்கிறேன் பார்க்கலாம்.
“ ஜி வி அவர்களின் இசை தெறிக்கிறது, ஒவ்வொரு சீன்களிலும் சீயான் விக்ரம் மிரட்டி இருக்கிறார். மாளவிகா மோகனன் அவர்களுக்கும் நிச்சயம் பேசப்படும் ரோலாக இருக்கும் என நினைக்கிறேன் “