குழந்தையை வைத்து 18+ ரீல்ஸ் செய்த தம்பதிகள், காவல் துறை அதிகாரியிடம் சிக்கிக் கொண்ட விபரீதம்!

Couple Making 18+ Content By Baby IPS Warned Idamporul

Couple Making 18+ Content By Baby IPS Warned Idamporul

குழந்தையை வைத்து 18+ ரீல்ஸ் செய்து சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த தம்பதிகள் ஒருவர், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக சிக்கி கொண்ட விபரீதம் அரங்கேறி இருக்கிறது.

தவழ்தல் கூட கற்றுக்கொள்ளாத சிறு குழந்தையை வைத்து அறுவருக்க தக்க வகையில் 18+ ரீல்ஸ் செய்த தம்பதிகள், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் சிக்கிகொண்ட விபரீதம் ஒன்று சோசியல் மீடியாவில் அரங்கேறி இருக்கிறது. கண்டதையும் செய்தால் கன்டன்ட் ஆகும், ரீச் கிடைக்கும் என்ற நோக்கத்தில் எதையும் செய்ய துணிபவர்களுக்கு போக்சோ வழக்கு காத்து இருக்கிறது என எச்சரித்து இருக்கிறார் அந்த காவல் துறை அதிகாரி.


“ இவர்களை தண்டிக்கும் பொருட்டு இனி ரீச்சுக்காக எதையும் செய்ய துணிபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும் “

About Author