சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ அக்டோபரில் ரிலீஸ்!

Doctor Movie Releasing In October

Doctor Movie Releasing In October

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், வினய், மிலின்ட் சோமன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் டாக்டர் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் நிலையில் KJR ஸ்டுடியோஸ்சும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சனும் இணைந்து படத்தை தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் தான் படத்தை அக்டோபரில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே அனிருத் இசையில் பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்துக்கொண்டி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப் குமார் ஒரு பக்கம் நடிகர் விஜய் அவர்களை வைத்து பீஸ்ட் என்னும் பெயரில் படம் இயக்கி கொண்டிருப்பதால் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருகி உள்ளது.

“ பார்க்கலாம் தற்போது விஜய்யை வைத்து இயக்கி கொண்டிருக்கும் நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author