சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிப்பு?
Doctor Movie Releasing Date Announcing Today
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய் ராய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் ஆகும் தேதி இன்று மாலை ஐந்து மணி அளவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ ‘டாக்டர்’ படத்தின் இயக்குநர், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் விஜய் அவர்களை வைத்து இயக்கி கொண்டு இருப்பதால், டாக்டர் படம் எப்படி இருக்கு என்ற எதிர்பார்ப்புகள் விஜய் ரசிகர்களை பற்றத் தொடங்கி உள்ளன “