அந்தமான் நிகோபாரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு!
அந்தமான் நிகோபாரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருப்பதாக மண்டல நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
அடிக்கடி நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் பகுதியாக அறியப்படும் அந்தமான் நிகோபாரில் நேற்றைய தினத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறியப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருப்பதாக மண்டல நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. பாதிப்பு நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
“ உலகின் பல பகுதிகளில் நிலத்தட்டுகள் உராய்வுக்கு உட்பட்டு நிலநடுக்க பாதிப்புகள் அதிகமாகி இருக்கிறது. பேரிடர் நிகழ்வுகள் அதிகரித்து இருப்பது உலகின் நாளைய எதிர்காலத்துக்கு நிச்சயம் அச்சுறுத்தல் தான் என விஞ்ஞானிகல் எச்சரித்து இருக்கின்றனர் “