இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று துவங்குகிறது!

IND VS SL 2nd ODI Starts Today Idamporul

IND VS SL 2nd ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது போட்டி துவங்க இருக்கிறது. மதியம் 1:30 மணியளவில் துவங்க இருக்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில் தொடரை கைப்பற்றிவிடும், இல்லையென்றால் கடைசி போட்டிவரை வெற்றிக்கு காத்து இருக்க வேண்டும் “

About Author