’இந்தியாவிற்கு தமிழ் தான் இணைப்பு மொழி’ என்று நெத்தியடி அடித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Isaipuyal A R Rahman

Isaipuyal A R Rahman

பத்திரிக்கையாளர் ஒருவர் அமித்ஷாவின் மொழி குறித்த கருத்து ஒன்று சம்மந்தமாக ரஹ்மானிடம் கேட்ட கேள்விக்கு ரஹ்மான் நெத்தியடி பதில் ஒன்று கொடுத்து நகன்று சென்றிருக்கிறார்.

மேடைகள், நாடுகள், தேசங்கள் என்று எங்கு சென்றாலும் தமிழ் மொழியை விட்டுக் கொடுக்காதவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிலையில் அமித்ஷா ஹிந்தியே தேசத்தின் இணைப்பு மொழி என்று கூறிய கருத்துக்கு எதிராக ‘இந்தியாவிற்கு தமிழ் தான் இணைப்பு மொழி’ என்று நெத்தியடி அடித்து இருக்கிறார் ரஹ்மான்.

“ எப்போதும் திணிக்கப்படும் கருத்துக்கு எதிராக மறைமுகமாக பேச்சுக் கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது நேரடியாகவே நெத்தியடி அடித்து இருக்கிறார் “

About Author