’ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம்’ – ஆந்திர முதல்வரின் அதிரடி திட்டம்
Andhra CM Jagan Mohan Reddy Plan To Launch One District One Airport Scheme
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற அதிரடி திட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தி இருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் மக்கள், அந்தந்த மாவட்டத்திலேயே விமான பயணம் மேற்கொள்ளும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற திட்டத்தை ஆந்திராவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போது ஆந்திராவில் 6 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ தனது அதிரடி திட்டத்தின் மூலம் மக்களை வெகுவாக கவரும் ஜெகன் மோகன் ரெட்டி, அடுத்த திட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார் “