வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி போராடும் வங்கி ஊழியர்கள்!
Bankers Requesting To Implement 5 Days Banking Fact Here Idamporul
வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
வேலைப்பளு அதிகமாக இருப்பதாலும், மென்டல் பிரஸ்சர் அதிகமாக இருப்பதாகவும், பெரும்பாலும் வங்கிகளில் இரவு நேரம் வரை வேலை இருப்பதால், குடும்பங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதனாலும் வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“ வங்கி என்பது மக்களின் ஒரு தினசரி அத்தியாவசியம் ஆகி விட்டதால் மீண்டும் வார வேலை நாட்களை 5 நாட்கள் மாற்றுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக வங்கி அஸ்சோசியன் இது குறித்து கூறி இருக்கிறது “