கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனுக்கும் தடை?

Cancer Causing Artificial Colours In Gobi Manchurian Fact Here Idamporul

Cancer Causing Artificial Colours In Gobi Manchurian Fact Here Idamporul

கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனிலும் தடை செய்யப்பட்ட நிறமி கலக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து உணவகங்களில் சமைக்கப்படும் கோபி மஞ்சூரியன், சிக்கன் 65, தந்தூரிகள் மற்றும் ஒரு சில இனிப்பு வகைகளிலும் தடை செய்யப்பட்ட ரோடோமைன் பி நிறமி சேர்க்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அனைத்தும் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் என்பதால் உணவு பாதுகாப்பு துறை விரைவாக செயல்பட்டு இந்த நிறமிகளை பயன்படுத்தும் உணவகங்கள் அனைத்தையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“ கர்நாடக மாநிலம் ஏற்கனவே தடை செய்யப்பட்ட நிறமி பயன்படுத்தப்படும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்து இருக்கும் நிலையில், தமிழகத்திலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது “

About Author