12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு
Childrens Having An Age Of 12 14 Get Vaccination From March 2022
12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
15 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி பணி நடைபெற்று வரும் இந்த வேளையில், 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தேசிய தடுப்பூசி கொள்கையின் ஆலோசகர் டாக்டர் என். அரோரா தெரிவித்து இருக்கிறார்.
“ தேசத்தில் ஏற்கனவே 157 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது “