அதிவிரைவு ரயில்கள் மோதல், 170 பேர் படுகாயம், 50-க்கும் மேற்பட்டோர் பலி!
Coromandel Express Collision With Goods Train Idamporul
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 170 பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றுமொரு அதிவிரைவு ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் விபத்தி; பலியாகி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.
“ விபத்திற்கான காரணம் இன்னமும் சரிவர தெரியவில்லை, விபத்து நடைபெற்ற இடம் வனப்பகுதி என்பதால் மீட்பு பணியிலும் தொய்வு நீடித்து வருகிறது “