இன்னும் 15 நாட்களில் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு – மருத்துவ வல்லுநர்கள்
Corona Will Be Huge In Next 15 Days
இந்தியாவில் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
தற்போது தேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்களில் இந்த கொரோனா மாபெரும் உச்சத்தை தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்து இருக்கின்றனர். அந்த காலக்கட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.
“ பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை என்று கடந்து விட்டாலும், துணை நோய் இருப்பவர்கள் தொற்றினால் பாதிக்கப்படும் போது அந்த தொற்றின் வீரியம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது “