ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் இந்தியாவில் நான்காவது அலையை எதிர்பார்க்கலாம்!
ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் இந்தியாவில் நான்காவது அலையை எதிர்பார்க்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
கொரோனா எண்ணிக்கை தேசத்தில் வெகுவாக குறைந்து வரும் நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியாவில் நான்காவது அலையை எதிர்பார்க்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். இருந்தாலும் வீரியம் குறைந்ததாகவே இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
“ மூன்றாவது அலை பெருமளவில் பரவலை மேற்கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாகவே இருந்தது. அது போலவே நான்காவது அலையின் தாக்கமும் இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் “