மீண்டும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் துவக்கம்!
Corona Test Is Again Started In Airports Central Health Ministry Idamporul
உலக நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை துவங்கி இருக்கிறது இந்தியா.
புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் மூன்று பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை துவங்கி இருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சகம்.
“ நிலைமையை பொறுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து இருக்கிறது “