கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவு!
Corona Updates In India 06 01 2024 Idamporul
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சிகிச்சையில் இருக்கும் ஒட்டு மொத்த கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,187 ஆக அதிகரித்து இருக்கிறது. இது போக தொற்றினால் இருவர் பலியாகியும் இருக்கின்றனர்.
“ ஜே என் 1 வேரியன்ட் வேகமாக பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டாலும் கூட அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இந்தியாவில் எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது என உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்து இருக்கிறது “