கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,476 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 06 03 2022

Corona Updates In India 06 03 2022

இந்தியாவில் நேற்று மட்டும் புதியதாக 5,476 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,476 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 158 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,036 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தேசத்தில் கொரோனா தொற்றும் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது குறிப்பிடத்தக்கது “

About Author