கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா தொற்று’

Corona Updates In India 07 02 2022

Corona Updates In India 07 02 2022

இந்தியாவில் நேற்று மட்டும் 83,876 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 83,876 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 895 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,02,874 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ நேற்று மட்டும் கிட்ட தட்ட 2 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர். புதிய தொற்றின் விகிதமும் 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author