கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 58,077 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 02 2022

Corona Updates In India 11 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 58,077 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் புதியதாக 58,077 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 657 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,07,177 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ ஒமிக்ரான் உலகளாவிய அளவிலும் சரி இந்தியாவிலும் சரி, வேகமாகப் பரவினாலும் கூட பெரிதாய் சேதம் எதையும் ஏற்படுத்தவில்லை “

About Author