இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!
Corona Updates In India 14 04 23 Idamporul
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 7,830 அதிகம். தற்போது மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் ஐம்பதாயிரத்தை கடந்து இருக்கிறது.
“ தினசரி கொரோனா தொற்று நாளுக்கு நாள் பன்மடங்காக உயர்ந்து வருவது மக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது. கொரோனாவிற்கு பயப்படுவதை விட லாக்டவுண்க்கு தான் மக்கள் அதிகம் பயப்படுவதாக கூடுதல் தகவல் “