கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,917 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 08 2022

Corona Updates In India 15 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,917 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,917 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இந்த வாரத்தில் மட்டும் 89 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். டெல்லியில் புதிய தொற்று பதிவாகும் விகிதம் கிட்ட தட்ட இந்த வாரத்தில் மட்டும் 18 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

“ இந்தியாவில் தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 1,17,508 ஆக உயர்ந்து இருக்கிறது.”

About Author