கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 2,528 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 18 03 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,528 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,528 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 149 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,281 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 3,997 பேர் தொற்றில் இருந்து குணாம்கி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதமும் தேசத்தில் 99 சதவிகிதத்தை நெருங்கி இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.