கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை தொட்டது’
Corona Updates In India 20 01 2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 491 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,87,693 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ இந்தியாவில் கிட்டதட்ட 2,23,990 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது “
About Author
Auto Amazon Links: No products found.