இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 20 04 23 Idamporul 1

Corona Updates In India 20 04 23 Idamporul 1

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது ஆக்டிவாக இருக்கும் கொரோனா கேஸ்கள் இந்தியாவில் 65,286 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 40 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர்.

“ சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று பத்தாயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது, மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “

About Author