கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 26 01 2022

Corona Updates In India 26 01 2022

இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,85,914 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 665 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,91,127 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தற்போது தேசத்தில் ஒட்டு மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 22.23 லட்சமாக இருக்கிறது “

About Author