கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.34 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 30 1 2022

Corona Updates In India 30 1 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.34 லட்சம் கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில், 2,34,281 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 893 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,94,091 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ மீட்பு விகிதம் தேசத்தில் 94.21 ஆக இருக்கிறது.தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 165 கோடியைக் கடந்து இருக்கிறது “

About Author