கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.09 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 31 01 2022

Corona Updates In India 31 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.09 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,09,918 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று மட்டும் 959 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,95,050 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தற்போது நிலவரப்படி இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18.31 லட்சமாக குறைந்து இருக்கிறது “

About Author