ஆறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று!
Again Corona Virus Increasing In 6 States Of India Idamporul
தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டுக் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு வலியிருத்தி இருக்கிறது.
“ ஏற்கனவே இன்புளுயன்சா வைரஸ்சால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனாவும் அதிகரித்து வருவது மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது “