பெருகும் BF 7 வேரியன்டுகள், அறிவிக்கப்படுமா மீண்டும் ஊரடங்கு?

Chance Of Lock Down Again Idamporul

Chance Of Lock Down Again Idamporul

பெருகிவரும் BF 7 வேரியன்டுகளால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விடுமோ என அச்சத்தில் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

சீனாவிலிருந்து உலக நாடுகள் எல்லாம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது BF7 என்னும் வேரியண்டாக உருவெடுத்து பன்மடங்கு வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அது கண்டறியப்பட்டு இருப்பதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

“ மக்கள் தங்கள் தாங்களே காத்துக் கொள்ளும் போது பரவல் என்பது சாத்தியமற்றது. மீண்டும் முக கவசம், தனிமனித இடைவெளிகளை கடைப்பிடித்தால் பரவலை தடுக்க முடியும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது “

About Author