ஒரே ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து இருக்கும் கள்ள நோட்டு புழக்கம்!
Counterfeit Currency Increasing In India
இந்தியாவில் ஒரே ஆண்டுகளில் கள்ள நோட்டு புழக்கம் பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக ஒரு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது.
கொரோனா சூழல், வேலை வாய்ப்பின்மை, பொருளாதார சரிவு இதெல்லாம் காரணமாகவே நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதாக ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், தற்போது இருக்கும் நோட்டுகள் அச்சடிப்பதற்கு எளிதாக இருப்பதாகவும் குற்றமிழைப்பவர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது.
“ இந்த புழக்கம் இப்படியே நீடித்தால், நாடு பெருமளவில் வேறுவித பிரச்சினைகளை எதிர்கொள்ள கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர் “