டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி!
Delhi CM Arvind Kejriwal Tested Covid Positive
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
மஹாராஸ்டிராவிற்கு அடுத்து தலைநகர் டெல்லியில் வெகு தீவிரமாக ஒமிக்ரான் பரவி வரும் சூழலில், டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.
“ இது போக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே பரிசோதித்துக் கொள்ளவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார் “