இந்தியாவில் உருவாகி உள்ள ‘டெல்மைக்ரான்’ எனப்படும் புதிய வகை வைரஸ் திரிபு!
Delmicron New Corona Variant Founded In India
இந்தியாவில் ‘டெல்மைக்ரான்’ எனப்படும் புதிய வகை வைரஸ் திரிபு உருவாகி உள்ளதாக மருத்துவ வல்லுநர்கல் எச்சரித்து உள்ளனர்.
அதாவது டெல்டா வகை வைரஸ்சும், ஒமிக்ரான் வகை தொற்றும் கலப்பு திரிபுகளாகி ‘டெல்மைக்ரான்’ எனப்படும் ஒரு புதிய வகை வைரஸ் திரிபு இந்தியாவில் உருவாகி இருப்பதாக் மருத்துவ வல்லுநர்கள் அறிக்கை விடுத்து இருக்கின்றனர். இந்த வகை வைரஸ் திரிபு ஒமிக்ரானை விட வேகமாய் பரவும் தன்மையுடையதாம்.
“ டெல்டா அலை இன்னும் ஓயவில்லை, ஒமிக்ரான் பெருமளவில் பரவிக் கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் புதியதாக டெல்மைக்ரான் எனப்படும் வைரஸ் திரிபு உருவாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது “