டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகளாவிய அளவில் இந்தியா முதலிடம்!
Digital Payment India Becoming No 1 In The World Idamporul
உலகளாவிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தை பிடித்து இருக்கிறது.
உலகளாவிய அளவிலான பணமில்லா தாளில்லா, டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதிகபட்ச பரிவர்த்தனையுடன் இந்தியா முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் பிரேசிலும், சீனா மூன்றாவது இடத்திலும், தாய்லாந்து நான்காவது இடத்திலும், தென்கொரியா ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.
“ டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பணபரிமாற்றத்தை மிகவும் எளிதாக்கி இருப்பதால் எளிய மக்களிடமும் இந்த திட்டம் போய் சேர்ந்து இருக்கிறது என்பதை யாராலும் தவிர்க்க முடியாத உண்மை “