‘ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாம் அவர்களுக்கு இன்று 91 ஆவது பிறந்தநாள்!

Dr APJ Abdul Kalam 91th Birthday

Dr APJ Abdul Kalam 91th Birthday

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு இன்று 91 ஆவது பிறந்தநாள்.

ஒரு மனிதன் எப்படி எல்லா விடயங்களிலும் சிறந்து விளங்க முடியும் என்று அதிகம் வியப்பது டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் என்ற ஆளுமையை பார்த்து தான். அவர் வகித்த அத்துனை துறையிலும் தனது முழு மூச்சை கொடுத்து உழைத்த ஒரு மாமனிதன். இன்று அந்த ஏவுகணை நாயகனுக்கு 91 ஆவது பிறந்தநாள்.

“ உயிர் என்பது மாயை, மனிதம் என்பதும், சாதனை என்பதுமே நிஜய் என்பதை அப்துல் கலாம் என்ற மேதை இன்றும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார். இன்னும் எத்துனை யுகங்கள் ஆனாலும் என்றும் அவரின் மனிதமும், சாதனைகளும் பேசப்பட்டுக் கொண்டு தான் இருக்கும் “

About Author