பழங்குடியின பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் திரௌபதி மர்மு!
Draupadi Murmur First Tribal Woman President Of India
இந்தியாவின் குடியரசுத்தலைவராக திரௌபதி மர்மு வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
குடியரசுத்தலைவருக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று முடிவுற்ற நிலையில், திரௌபதி மர்மு ஏகாதிபத்திய ஆதரவுடன் வெற்றி பெற்று அரியணை ஏற இருக்கிறார். பழங்குடியினர் பிரிவிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையயும் அவர் வெற்றியுடன் சேர்த்து பெறுகிறார்.
“ தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் திரௌபதி மர்முக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் “