பிரபல பின்னனி பாடகி லதா மங்கேஸ்கர் அவர்கள் கொரோனா தொற்றினால் காலமானார்!
Play Back Singer Lata Mengeshkar Passed Away At The Age Of 92
பிரபல பின்னனி பாடகி லதா மங்கேஸ்கர் அவர்கள் கொரோனா தொற்றினால் காலமாகி இருக்கிறார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கும் பிரபல பின்னனி பாடகி மற்றும் இசையமைப்பாளர், லதா மங்கேஸ்கர் அவர்கள் தனது 92 வயதில் காலமாகி இருக்கிறார். கோவிட் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த லதா மங்கேஸ்கர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார்.
“ அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய பின்னனி பாடகியின் இழப்பு நாட்டில் துயர அலைகளை மேல் எழும்பச் செய்து இருக்கிறது “