15-18 வயதினருக்கு உட்பட்டவர்கள் 3 கோடி பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!
Vaccination In India Youngsters Between 15 18 Reached 3 Crores
இந்தியாவில் 15-18 வயதினருக்கு உட்பட்டவர்கள் 3 கோடி பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 178.69 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 15 முதல் 18 வயதினருக்குட்பட்ட சிறார்கள் கிட்ட தட்ட மூன்று கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
” கொரோனா தடுப்பூசி செயல்பாடுகளை இளைஞர்கள் முன் நின்று திறம்பட செயல்படுத்துவதாக மோடி பெருமிதமாக கருத்து தெரிவித்து இருக்கிறார் “