வட மாநிலங்களில் திடீரென்று உயர்ந்த கொரோனா, முககவசத்தை மீண்டும் கட்டாயமாக்கிய மாநிலங்கள்!

கொரோனா உயர்ந்து வரும் சூழலில் மீண்டும் முக கவசத்தை கட்டாயமாக்கி இருக்கிறது ஒரு சில வட மாநிலங்கள்.

கடந்த ஒரிரு நாட்களாக வட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு சற்றே உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள், மீண்டும் பொதுமக்கள் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தி இருக்கின்றன.

“ இது அடுத்த அலைக்கான எதிரொலியாக இருக்குமோ என்னும் அச்சத்தில் அரசுகள் புலம்பி வர, எத்தனை அலை வேண்டுமானாலும் வரட்டும் இனி லாக்டவுன் வேண்டாம் என்று மக்களும் புலம்பி வருகின்றனர் “

About Author